திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (23.01.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அனைத்து துறை அலுவலர்களுடானான ஓருங்கிணைப்புக்குக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தொpவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக்கூடங்களில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் குழந்தை நலன் தொடர்புடைய அலைபேசி எண்:1098 குறித்த துண்டு பிரசுரங்களையும் ஒட்ட வேண்டும். அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பள்ளிக்கு இருவர் என தேர்தெடுத்து குழந்தை பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்து அவர்கள் மூலம் பிற மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் நேர்மறை எண்ணங்களை அறிந்து மேம்படுத்தி;ட வேண்டும். பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பெயாpல் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய அஞ்சல் அட்டைகள் வழங்கியும், புதியதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள 306 ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்கி, ஊராட்சி மன்றத்தலைவரை உறுப்பினராக கொண்ட குழு ஏற்படுத்த வேண்டும். இக்குழு கூட்டத்தினை; 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டும். இதனை போல் ஊராட்சி ஒன்றிய அளவில் ஒன்றியக்குழு தலைவரை உறுப்பினராக கொண்ட குழுவை ஏற்படுத்தி 3 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவை ஏற்படும் பட்சத்தில் கூட்டத்தினை கூட்டி ஆலோசனை நடத்தி குழந்தை பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்.
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்களில் வளரும் குழந்தைகளுக்கு பிறப்பு மற்றும் சாதி சான்று விரைவில் பெற்று வழங்கிட வேண்டும். சிறப்பாக செயல்பட்டு வரும் சுயஉதவிக்குழுவை சார்ந்த ஒருவரை தேர்வு செய்து குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வாலாரக செயல்பட பயிற்சி அளித்து செயல்பட வைக்க வேண்டும். மாணவ, மாணவியர்களிடையே போதை பொருள் பழக்கம் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் அவ்வவ்போது சிறப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு எதிர்கால நலனை சார்ந்தாகும் ஆகையால் தங்களுக்கான பணியினை மிகவும் கவனமுடனும், பொறுப்புடனும் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தொpவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் திரு.சக்திவேல், திருமதி புவனேஷ்வாp உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (23.01.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அனைத்து துறை அலுவலர்களுடானான ஓருங்கிணைப்புக்குக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தொpவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக்கூடங்களில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் குழந்தை நலன் தொடர்புடைய அலைபேசி எண்:1098 குறித்த துண்டு பிரசுரங்களையும் ஒட்ட வேண்டும். அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பள்ளிக்கு இருவர் என தேர்தெடுத்து குழந்தை பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்து அவர்கள் மூலம் பிற மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் நேர்மறை எண்ணங்களை அறிந்து மேம்படுத்தி;ட. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பெயாpல் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய அஞ்சல் அட்டைகள் வழங்கியும், புதியதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள 306 ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்கி, ஊராட்சி மன்றத்தலைவரை உறுப்பினராக கொண்ட குழு ஏற்படுத்த வேண்டும். இக்குழு கூட்டத்தினை; 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டும். இதனை போல் ஊராட்சி ஒன்றிய அளவில் ஒன்றியக்குழு தலைவரை உறுப்பினராக கொண்ட குழுவை ஏற்படுத்தி 3 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவை ஏற்படும் பட்சத்தில் கூட்டத்தினை கூட்டி ஆலோசனை நடத்தி குழந்தை பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்.